செ‌ன்னை: த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌உய‌ர்வு

செவ்வாய், 16 டிசம்பர் 2008 (12:39 IST)
சென்னையில் இன்று‌ ஆபரணத் தங்கத்தின் விலை சவரனு‌க்கு ரூ.40‌ம், பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.185‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,920 (நே‌ற்று ரூ.12,865)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,576 (ரூ.9,536)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,197 (ரூ.1,192)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.17,900 (ரூ.17,715)
வெள்‌ளி 10 கிராம் ரூ.191.50 (ரூ.189.50)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.19.15 (ரூ.18.95)

வெப்துனியாவைப் படிக்கவும்