செ‌ன்னை: த‌ங்க‌ம் விலை ‌உய‌ர்வு

திங்கள், 1 டிசம்பர் 2008 (12:34 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை‌ சவர‌னு‌க்கு ூ.16 உய‌ர்‌ந்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌ர் வெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.175 குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,960 (நே‌ற்று மு‌ன்‌தின‌ம் ரூ.12,945)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,608 (ரூ.9,592)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,201 (ரூ.1,199)

வெள்ளி (பார்) கிலோ ரூ.18,115 (ரூ.18,290)
வெள்ளி 10 கிராம் ரூ.194 (ரூ.195.50)
வெள்ளி 1 கிராமரூ.19.4 (ரூ.19.55)

வெப்துனியாவைப் படிக்கவும்