தங்கம் விலை உயர்வு!

செவ்வாய், 18 நவம்பர் 2008 (12:47 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்தது.

பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,080 (நேற்று ரூ.11,980 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,952 (ரூ.8,880)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,119 (ரூ.1,100)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,585 (ரூ.16,635)
வெள்ளி 10 கிராம் ரூ.177.50 (ரூ.178)
வெள்ளி 1 கிராமூ.18. (ரூ.18).

வெப்துனியாவைப் படிக்கவும்