சென்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (12:00 IST)
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.88‌ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.120‌ம் குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,740 (நே‌ற்று ரூ.11,865)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,704 (ரூ.8,792)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,088 (ரூ.1,099)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,685 (ரூ.16,805)
வெள்ளி 10 கிராம் ரூ.178.50 (ரூ.180)
வெள்ளி 1 கிராம் ரூ.17.85 (ரூ.18)

வெப்துனியாவைப் படிக்கவும்