சென்செக்ஸ் 191- ‌நிஃ‌ப்டி 60 பு‌ள்ளிகள் சரிவு!

திங்கள், 27 அக்டோபர் 2008 (17:00 IST)
சென்செக்ஸ் 191 புள்ளிகளசரிவுடனமும்பபங்குசசந்தையிலஇன்றமாலவர்த்தகமமுடிவடைந்தது.

மும்பபங்குசசந்தையிலகடந்வாரமவர்த்தகமமுடிவடையும்போதசென்செக்ஸ் 1,071 புள்ளிகளசரிவுடன் 8,701நிலைகொண்டது. இன்றகாலை 101 புள்ளிகளசரிவுடனதுவங்கிவர்த்தகம், தொடர்ந்தசரிந்தகொண்டிருந்தது.

மதியமவாக்கில் 1000 புள்ளிகளவரசரிந்து, சென்செக்ஸ் 8 ஆயிரத்துக்குமகீழசென்றது. வரலாறகாணாஇந்சரிவால், இன்றைதீபாவளி பெரும்பாலாமுதலீட்டாளர்களுக்ககறுப்பதீபாவளியாகவஅமைந்தது.

எனினும், மதியத்துக்கபின்னரசென்செக்ஸசிறிதமுன்னேற்றமகண்டது. மாலையிலவர்த்தகமமுடைவடையும்போது, சென்செக்ஸ் 191 புள்ளிகளஅதிகரித்து 8,509நிலகொண்டது.

இன்றவர்த்தகத்துக்கஎடுத்துக்கொள்ளப்பட்மொத்பங்குகள் 2,577் 2,016 பங்குகளசரிந்திருந்தன. 519 பங்குகளஉயர்ந்திருந்தன.

42 பங்குகளிலமாற்றமில்லை. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் (ஆர்ஐஎல்) (6%), ரிலையன்ஸஇன்பாஸ்டிரக்சர் (4%), ரிலையன்ஸகம்யூனிகேஷன்ஸ் , ஸ்டெரிலைட் (3.5%) மற்றுமஐசிஐசிநிறுவனபபங்குகள் (2%) உயர்ந்தகாணப்பட்டன.

டாடமோட்டார்ஸ், மகேந்திரஅண்டமகேந்திரா, ஜெய்பிரகாஷஅசோஸியேட்ஸ், டாடபவரமற்றுமஎஸ்பிஆகியவற்றினநிறுவனபபங்குகளசரிந்திருந்தன.

அதநேரத்திலதேசியபபங்குசசந்தையிலநிப்டி 60 புள்ளிகளசரிந்து 2,524 இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்