செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌‌விலை மேலு‌ம் ச‌ரிவு!

வெள்ளி, 24 அக்டோபர் 2008 (12:06 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று த‌ங்க‌மபவு‌‌னு‌க்கு 136 ரூபா‌யகுறை‌ந்தூ.8,688 க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது. பா‌‌ர் வெ‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.225 உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,720 (ரூ.11,905)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,688 (ரூ.8,824)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,086 (ரூ.1,103)

வெள்ளி (பார்) கிலரூ.17,155 (ரூ.16,930)
வெள்ளி 10 கிராமரூ.183.50 (ரூ.191)
வெள்ளி 1 கிராமரூ.18.35 (ரூ.19.1)

வெப்துனியாவைப் படிக்கவும்