செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌‌விலை ச‌ரிவு!

வியாழன், 23 அக்டோபர் 2008 (13:51 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று த‌ங்க‌மபவு‌‌னு‌க்கு 336 ரூபா‌யகுறை‌ந்தூ.8,824 க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது. பா‌‌ர் வெ‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.1,025 குறை‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,905 (நே‌ற்று ரூ.12,355)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,824 (ரூ.9,160)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,103 (ரூ.1,145)

வெள்ளி (பார்) கிலரூ.16,930 (ரூ.17,955)
வெள்ளி 10 கிராமரூ.191 (ரூ.192)
வெள்ளி 1 கிராமரூ.19.1 (ரூ.19.2)

வெப்துனியாவைப் படிக்கவும்