இதே போல் மிட் கேப் 246.68, சுமால் கேப் 277.20, பி.எஸ்.இ. 500- 170.80 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி இன்றைய வர்த்தக நேர இறுதியில் 93 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 3513.65 ஆக குறைந்தது.
காலை வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, ரியல் எஸ்டேட், நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில் நுட்பம், மின் உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம், பெட்ரோலிய நிறுவனங்கள், வங்கி பிரிவு உட்பட எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.