சென்னை: நல்லெண்ணெய் விலை உயர்வு!
திங்கள், 6 அக்டோபர் 2008 (12:43 IST)
சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் விற்கப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.100 குறைந்துள்ளது. நல்லெண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது.
கடலை பயிறு 80 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு ரூ.15ம் குறைந்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,570 (நேற்று முன்தினம் ரூ.1,570)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,200 (ரூ.6,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ரூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,500 (ரூ.9,300)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,229 (ரூ.1,229)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,000 (ரூ.1,000)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,650/2,720 (ரூ.2,700/2,750)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,175 (ரூ.1,190)