மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை ச‌ரிவு!

புதன், 1 அக்டோபர் 2008 (15:28 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.115், வெள்ளி விலகிலோவிற்கூ.700 குறை‌ந்து‌ள்ளது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் ஒரஅவுன்ஸதங்கமவிலை 889.00/889.50 ஆஇருந்தது 880.00/881.50 டாலர்களாகாண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌லபா‌ர் வெள்ளி விலை ஒரஅவுன்ஸ் 12.35/12.36 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.38/13.39 டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,350
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,295
பார் வெள்ளி கிலோ: ரூ.20.540

வெப்துனியாவைப் படிக்கவும்