மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (15:47 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.1,295‌், வெள்ளி விலகிலோவிற்கூ.1,085‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது.

ச‌ர்வதேப‌ங்கு‌சச‌ந்தை‌யி‌லஒரஅவுன்ஸதங்கமவிலை 785.00/785.50 இருந்தது 872.50/873.00 டாலர்களாஉய‌ர்‌ந்து‌ள்ளது.

த‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,120

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,050

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.19,950

வெப்துனியாவைப் படிக்கவும்