செ‌ன்னை: த‌ங்க‌ம் உய‌ர்வு, வெ‌ள்‌ளி ச‌ரிவு!

சனி, 6 செப்டம்பர் 2008 (12:17 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலஇ‌ன்றபவு‌னு‌க்கு 104 ரூபா‌ய் உய‌ர்‌ந்து ூ.8,712‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. ஆனா‌ல் வெ‌ள்‌ளி‌‌யி‌ன் ‌விலை 10 ‌கிராமு‌க்கநா‌ன்கு ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

கட‌ந்த ‌சிமாத‌ங்களாத‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலஏறுவது‌மகுறைவதுமாஇரு‌ந்தவ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரபவு‌னு‌க்கூ.72 ச‌ரி‌ந்து 8,688 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலபவுனு‌க்கு ரூ.104 உய‌ர்‌‌ந்து ரூ.8712‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,755 (நே‌ற்று ரூ.11,640)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,712 (ரூ.8,608)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,089 (ரூ.1,076)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,735 (ரூ.19,900)
வெள்ளி 10 கிராமரூ.207.50 (ரூ.211)
வெள்ளி 1 கிராம் ரூ.20.7 (ூ.21.3)

வெப்துனியாவைப் படிக்கவும்