இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 3 பைசா ச‌ரிவு!

வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (13:45 IST)
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 3 பைசா குறை‌ந்து‌ள்ளது.

நே‌ற்று அன்னியசசெலாவணி சந்தை முடி‌வி‌ன் போது ரூ.43.74/75 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.43.77/78 ஆக சரிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்