மு‌ம்பை த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்!

வியாழன், 24 ஜூலை 2008 (15:49 IST)
மு‌‌ம்பை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): 12,580

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,640

பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.24,790

மற்ற நாட்டு சந்தைகளிலும் தங்கம், வெள்ளியின் விலை மாறுப‌ட்டு காண‌ப்ப‌ட்டது. நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் த‌ங்கம் 919.35/920.35 டாலரில் இருந்து, 921.35 /922.95 டாலராக உயர்ந்ததது.

வெள்ளியின் விலை 17.29/17.35 டாலரில் இருந்து 17.33/17.38 டாலராக குறை‌ந்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்