சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.320 குறைந்தது.
24 காரட் தங்கத்தின் விலை ரூ.40ம், ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.32 குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,880 (சனிக்கிழமை ரூ.12,920) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,544 (ரூ.9,576) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,193 (ரூ.1,197)
வெள்ளி (பார்) கிலோ ரூ.25,645 (ரூ.25,965) வெள்ளி 10 கிராம் ரூ.274.50 (ரூ.278) வெள்ளி 1 கிராம் ரூ.27.50