சனி, 26 ஏப்ரல் 2008 (14:37 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 குறைந்தது.
24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,610
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,555
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,880