தங்கம், வெள்ளி விலை சரிவு!

வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (13:55 IST)
மும்பையில் இன்று தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.545-ம், 24 காரட் தங்கம் 10 கிராம் விலை ரூ.195-ம் அதிகரித்தது.


இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,985
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,930
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,700

வெப்துனியாவைப் படிக்கவும்