மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.125 குறைந்துள்ளது. அதேசமயம் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.150 அதிகரித்துள்ளது.
மும்பை சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,615 (நேற்று ரூ.11,750) 22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,560 (11,685) பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.22,790 (22,640)