சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 125ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.88ம், பார் வெள்ளியின் விலை ரூ.605-ம் அதிகரித்துள்ளது.
இதன்மூலம், கடந்த மூன்று நாட்களில் மட்டும் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,650ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.470ம் ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.389ம், உயர்ந்துள்ளது
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,290 (நேற்று ரூ.12,415) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,200 (9,112) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,150 (1,139)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,545 (23,940) வெள்ளி 10 கிராம் ரூ.262.50 (256) வெள்ளி 1 கிராம் ரூ.27