பங்குச் சந்தையில் முன்னேற்றம்!

செவ்வாய், 19 பிப்ரவரி 2008 (11:47 IST)
மும்பமற்றுமதேசிபங்குசசந்தைகளிலநேற்றஇருந்தவந்நிலமாறியது.

இன்றகாலவர்த்தகமதொடங்குமபோதஇரண்டபங்குசசந்தைகளிலும், எல்லபிரிவகுறியீட்டஎண்களுமஅதிகரித்தன.

பங்குசசந்தையிலகாலையிலவர்த்தகமதொடங்குமபோதசென்செக்ஸ் 245.88 புள்ளிகளஉயர்ந்தகுறியீட்டஎண் 18,293.93 அதிகரித்தது. (நேற்று 67 புள்ளிகளகுறைந்தது)

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 77.55 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 5,354.45 அதிகரித்தது.

சென்செக்ஸ், நிஃப்டி பிரிவிலஉள்ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், டாடஸ்டீலஆகிபங்குகளினவிலஅதிஅளவஉயர்ந்ததால், குறியீட்டஎண்களஅதிகரித்தன.

காலை 11.15 மணியளவிலமும்பபங்குசசந்தையினசென்செக்ஸ் 142.76 புள்ளிகளஅதிகரித்து, குறியீட்டஎண் 18,190.81 இருந்தது. மிடகேப் 101.51, சுமாலகேப் 134.05, ி.எஸ்.இ 500 - 70.61 புள்ளிகளஅதிகரித்தஇருந்தன.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 53.05 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 5329.95 உயர்ந்தது.

மற்பிரிவகுறியீட்டு எண்களும் 1.05 விழுக்காடமுதல் 1.83 விழுக்காடவரஅதிகரித்தஇருந்தன.

மற்நாட்டபங்குசசந்தைகளபொறுத்அளவிலஅமெரிக்பங்குசசந்தையினகுறியீட்டஎண்களகுறைந்தன.
ஆனாலஆசிநாட்டபங்குசசந்தைகளினகுறியீட்டஎண்களஅதிகரித்தன.

அமெரிக்பங்குசசந்தையினடோவஜோன்ஸ் 28.77, நாஸ்டாக் 10.74 புள்ளிகளகுறைந்தன. எஸஅண்டி 1.13 புள்ளிகளஅதிகரித்தன.

ஆசிநாட்டபங்குசசந்தைகளிலசீனாவினசாங்காயகாம்போசிட் 105.36, ஜப்பானினநிக்கி 183.14,சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 37.40, தெனகொரியாவினசியோலகாம்போசிட் 24.28 புள்ளிகளஅதிகரித்தன.

அந்நிமுதலீட்டநிறுவனங்களும், உள்நாட்டமுதலீட்டநிறுவனங்களுமபங்குகளவாங்குவதிலஆர்வமகாண்பிப்பதாலபங்குசசந்தையிலதொடர்ந்தமுன்னேற்றமகாணப்படுவதாவர்த்தகர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்