மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று இறுதி நிலவரப்படி பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.140-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.115-ம் அதிகரித்தது.
இன்று மாலை விலை நிலவரம்:
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ. 10,430 (நேற்று ரூ.10,315 ) தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ. 10,380 (ரூ.10,265) பார் வெள்ளி கிலோ ரூ. 19,505 (ரூ.19,365)