டாலர் மதிப்பு குறைந்தது!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (19:52 IST)
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசசெலாவணி சந்தையிலஇன்றடாலருக்கநிகராஇந்திரூபாயினமதிப்பு 10 பைசஅதிகரித்தது.

காலையிலரூபாயினமதிப்பு 6 பைசகுறைந்தது. பிறகு 12 மணியளவிலரூபாயினமதிப்பஉயதுவங்கியது.

பங்குசசந்தையிலஅந்நிமூதலீட்டநிறுவனங்களினமுதலீடஅதிகளவஇருந்து, குறியீட்டஎண் 19 ஆயிரமபுள்ளிகளதாண்டியது.

இதனாலடாலரஅதிகளவவிற்பனைக்கவந்ததால், டாலரினமதிப்பகுறைந்ததாவர்த்தகர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்