சா‌ம்பா‌ர் வெ‌ங்காய‌‌ம் கடு‌ம் உய‌ர்வு!

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (11:41 IST)
கட‌‌ந்த ‌தி‌‌ங்க‌‌ட்‌கிழமஅ‌ன்று 14 ‌ரூபா‌ய்க்கு ‌வி‌ற்க‌‌ப்ப‌ட்சா‌ம்பா‌ரவெ‌ங்காய‌மத‌ற்போதூ.10 உய‌ர்‌‌ந்து 24 ரூபா‌ய்‌க்கு ‌‌வி‌ற்க‌ப்படு‌கிறது.

த‌மிழக‌த்த‌ி‌ல் கட‌ந்த ‌சிநா‌ட்களாபருமழபெ‌ய்தவரு‌கிறது. இதன‌ா‌லகா‌யக‌றிக‌ளி‌ன் ‌விலைக‌‌ளஅ‌வ்வ‌ப்போதஉய‌ர்‌ந்தவரு‌கிறது. சா‌ம்பா‌ரவெ‌ங்கா‌ய‌ம் ‌விலகடு‌‌‌ம் ‌விலஉய‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ந்த ‌விலஉய‌ர்‌வகு‌றி‌த்தகா‌யக‌‌றி ‌‌வி‌ற்பனச‌ங்க‌ததலைவ‌ரசெ‌ள‌ந்தரராஜ‌னகூ‌றியதாவது:
த‌‌மிழக‌த்‌தி‌லத‌ற்போதமழபல‌த்மழபெ‌ய்தவருவதா‌‌ல் ‌தி‌ண்டு‌க்க‌ல், ஈரோடு, ஓ‌ட்ட‌னச‌த்‌திர‌‌மஆ‌கிபகு‌‌தி‌யி‌லஇரு‌ந்தசா‌ம்பா‌ரவெ‌‌ங்காவர‌த்தகுறை‌ந்து‌ள்ளது. கோய‌ம்பேடமா‌ர்‌க்கெ‌ட்டு‌க்கு ‌தினமு‌ம் 30 முத‌ல் 40 மூ‌‌ட்டைக‌ளவரு‌ம். த‌ற்போதமூ‌ன்றஅ‌ல்லதஒரமூ‌ட்டவெ‌ங்காய‌ம்தா‌னவரு‌கிறது. அத‌னா‌ல்தா‌ன் ‌விலகடுமையாஉய‌ர்‌ந்து‌ள்ளதஎ‌ன்றா‌ர்.

த‌ற்போதநா‌சி‌கவெ‌ங்காய‌ம் ‌சீச‌ன் ‌‌கிடையாது. ‌சீச‌னநேர‌ங்க‌‌ளி‌லஒரநாளை‌க்கு 30 மூ‌ட்டைக‌ளவ‌ந்தது. இதன‌ா‌ல்‌ ‌விலையு‌மகுறைவாஇரு‌ந்தது. த‌ற்போதமா‌ர்‌க்கெ‌ட்டு‌க்கஇர‌ண்டமூ‌ட்டைக‌ளவருவதா‌ல் ‌விலஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதஎ‌ன்றசெள‌ந்தரராஜ‌னகூ‌றினா‌ர்.

த‌ற்போதபெ‌ங்களூ‌ரவெ‌ங்காய‌ம் ‌‌சீச‌னஇரு‌ப்பதா‌லவர‌த்து‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ஒரநாளை‌க்கு 40 வ‌ண்டிக‌ளவரு‌கி‌ன்றன. இதன‌ா‌ல் ‌விலையு‌மச‌ற்றகுறைவாஇரு‌க்‌கிறது. கா‌யக‌றி ‌விலைக‌ளஎ‌‌‌ப்போது‌மஒ‌ன்றுபோ‌லஇரு‌க்காது. மா‌றி மா‌றி‌ககொ‌ண்டஇரு‌க்கு‌மஎ‌ன்றகா‌‌‌யக‌றி ‌வி‌ற்பனச‌ங்க‌ததலைவ‌ரசெ‌ள‌ந்ததராஜ‌னதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி ‌விலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.20
பெ‌‌ரிய வெ‌ங்காய‌ம் ரூ.18
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.24
க‌த்த‌ரி‌க்கா‌ய் ரூ.07
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.08
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.14
புடல‌ங்கா‌ய் ரூ.10
ஊ‌ட்டி கேர‌ட் ரூ.15
பெ‌‌‌ங்களூ‌ர் கேர‌ட் ரூ.12
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.08
பெ‌‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி ரூ.10
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.14
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.05
கோ‌ஸ் ரூ.05
பாக‌‌ற்கா‌ய் ரூ.10
மு‌‌ள்ளங்‌கி ரூ.07
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.08
அவரை‌க்கா‌ய் ரூ.18
கோவ‌க்கா‌ய் ரூ.06
சுர‌க்கா‌ய் ரூ.04
மிளகா‌ய் ரூ.10
இ‌‌ஞ்‌சி ரூ.25 முத‌ல் 32 வரை
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.26
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.05
பூச‌ணி ரூ.03
ச‌வ்ச‌வ் ரூ.08
நுனுகோ‌ல் ரூ.08
பர‌ங்‌கிகா‌ய் ரூ.03
ப‌ட்டா‌‌ணி ரூ.50


பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஆ‌ப்‌‌பி‌ள் ‌ ரூ.68
ஆரஞ்‌‌சு ‌ ரூ.36-52
சா‌த்து‌க்குடி ‌ ரூ.20
கொ‌ய்யா ரூ.18
க.‌‌‌திரா‌ட்சை ரூ.40
ப.‌‌‌திரா‌ட்சை ரூ.46
மாதுளை ரூ.30-40
சீ‌‌த்தா ரூ.20
ப‌ப்பா‌ளி ரூ.16
ச‌ப்போ‌ட்டா ரூ.30
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.20
த‌ர்பூச‌ணி ரூ.12

வெப்துனியாவைப் படிக்கவும்