மும்பை தங்கம் விலை உயர்வு!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (19:52 IST)
தங்கத்தினவிலை 10 கிராமுக்கூ. 75 அதிகரித்தது. அதநேரத்திலபாரவெள்ளியினவிலகிலோவுக்கூ. 20 குறைந்தது.

காலையில் பார் வெள்ளி 1 கிலோ ரூ.18,060 என்ற அளவில் தொடங்கியது. தொழில் துறையினர் வாங்க ஆர்வம் காண்பிக்காத காரணத்தினால் கிலோ ரூ.18,055 ஆக குறைந்தது. இது நேற்று இறுதி விலையை விட ரூ. 20 குறைவு.

லண்டனில் தங்கம் 1 அவுன்ஸ் (28.3 கிராம்) விலை 735.50/ 736 டாலராக இருந்தது. லண்டனில் நேற்றைய விலை 1 அவுன்ஸ் 732.25/735.50 டாலர்.

தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 75 உயர்ந்தது.

இறுதி விலை நிலவரம்

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,555 (9,480)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,505 (9,430)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,055 (18,075)

வெப்துனியாவைப் படிக்கவும்