டாலர் மதிப்பு அதிகரிப்பு

Webdunia

வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (12:37 IST)
அந்நியசசெலவாணி சந்தையிலஇன்றகாலையிலவர்த்தகமதொடங்கியவுடனடாலருக்கஎதிராஇந்திரூபாயினமதிப்பிலபெரிமாற்றமஏற்படவில்லை.

கடந்சிதினங்களாக, டாலருக்கஎதிராஇந்திரூபாயினமதிப்பஅதிகரித்தவந்தது. இந்போக்ககட்டுப்படுத்ரிசர்வவங்கி, நேற்றநேரடியாதலையிட்டு, அந்நியசசெலவாணி சந்தையிலகுவியுமடாலர்களவாங்துவங்கியது.
அத்துடனஇந்திபரஸ்பநிதி நிறுவனங்கள், வர்த்தக, தொழிலநிறுவனங்கள் , தனிநபர்களவெளிநாடுகளிலமுதலீடசெய்யுமஅளவையுமஅதிகரித்தது.

இதனாலநேற்றமுதலஅந்நியசசெலவாணி சந்தையில், டாலரினமதிப்பகுறையததுவங்கியது.

இன்றவங்கிகளுக்கஇடையேயாஅந்நியசசெலவாணி சந்தையில், காலையில் 1 டாலரூ. 39.69/ 70 என்றவர்த்தகமதுவங்கியது.

மத்திஅரசுக்கசொந்தமாபவரகிரிடகார்ப்பரேஷன், டாலர்களவாங்துவங்கியதும், ரூபாயினமதிப்பகுறைந்து, 1 டாலரூ 39.83/84 என்நிலகாணப்பட்டது. பிறகு 11 மணியளவில் 1 டாலரூ. 39.77/ 78 என்அளவிலஇருந்தது.

ரிசர்வவங்கி, டாலரினமதிப்பகுறைவததடுக்குமநடவடிக்கையிலஈடுபட்டுள்ளதால், டாலரினவிலஇதஅளவிற்கதொடருமஎன்றவர்த்தகர்களகருத்ததெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்