தங்கம், வெள்ளி விலைகள் குறைந்தது!

Webdunia

செவ்வாய், 19 ஜூன் 2007 (20:26 IST)
மும்பை சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் சரிந்துள்ளது.

இன்று மதியம் நிலவரப்படி :

99.9 (சுத்தத் தங்கம்) 10 கிராம் ரூ.8,740
99.5 (சுததத் தங்கம்) 10 கிராம் ரூ.8,690

0.999 வெள்ளி ஒரு கிலோ ரூ.18,330

வெப்துனியாவைப் படிக்கவும்