வெப்துனியா இணைய தளத்திற்கு ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர் தேவை.
தகுதி: இதழியல் அல்லது ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பு மற்றும் MS-office குறித்த அடிப்படை கணினி அறிவு, டைப்பிங், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் நல்ல புலமை.
முன்னுரிமை: இதே தகுதிகளுடன் இணையதளம் அல்லது அச்சு ஊடகத்தில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.