×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (18:49 IST)
தேசி
ய
அளவில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சியளித்து வரும் டிரிம்பண்ட் இன்ஸ்டிடூய்ட் ஆப் மேனேஜ்மண்ட் எஜுகேசன் (
T.I.M.E)
என்
ற
தனியார் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள 8,9 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகளை நடத்த உள்ளது.
நாட
ு
முழுவதும் 30 நகரங்களில் இந்த வினாடிவினா (குயிஸ்) போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள், ஹைதராபாத்தில் நடைபெறும் தேசிய இறுதிப்போட்டியில் பங்கேற்று தேசிய பட்டத்தை வெல்வார்கள்.
சென்னை மாணவர்களுக்கான இறுதிப்போட்டி வரும் 23ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தங்கள் பள்ளளியை பங்கேற்க செய்வதற்காக 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களை தயார்படுத்தி வருகின்றனர்.
சென்னை மண்டலத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு அணி தேசிய அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ளும்.
இந்
த
போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் முதலில் அந்தந்த பள்ளிகளில் நடத்தப்படும் முதல்நிலை எழுத்துச் சுற்றில் பங்கேற்கும். இதன் மூலம் ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 5 அணிகள் நகர அளவில் நடத்தப்படும் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும்.
ஒவ்வொரு நகரத்திலும் இருந்து வெற்றி பெறும் அணிகள் மண்டல அளவில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும்.
ஒவ்வொரு மண்டல அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றிப் பெறும் அணிகள் அடுத்த மாதம் (நவம்பர்) ஹைதராபாத்தில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெறும்.
இந்
த
போட்டிக்கான மண்டல மற்றும் தேசிய அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள் மற்றும் உடன் வருபவர்களின் செலவினங்களை டைம் நிறுவனம் ஏற்றுக்கொள்ளூம்.
இறுதிப்போட்டியில
்
பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மெரிட் சான்றிதழ்களும் மற்றும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுப் பணமும், ரூ.25,000 மதிப்புள்ள அன்பளிப்புகளும் வழங்கப்படும்.
இந்தப்போட்டிகளில
்
கலந்து கொள்ள மேலாளர், வர்த்தக மேம்பாடு, டிரிம்பண்ட் இன்ஸ்டிடூய்ட் ஆப் மேனேஜ்மண்ட் எஜுகேசன் (
T.I.M.E) ,
சென்னை என்ற முகவரியிலோ 9941908809 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
மேலும்,
[email protected]
என்று ஈ-மெயில் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தகவல் பெறலாம். போட்டி பற்றிய விவரங்களை www.time4education.com என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!
இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!
தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!
சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்
இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!
செயலியில் பார்க்க
x