அதிக மதிப்பெண்கள் பெற எளிய குறிப்புகள்!

புதன், 13 பிப்ரவரி 2008 (19:37 IST)
திட்டமிட்டபடிக்குமமாணவர்களாலஅதிமதிப்பெண்களபெமுடியும். எளிதாபாடங்களமுதலிலபடிப்பதஅவசியம். அதனாலதேர்ச்சி பெறுவதற்கதேவையாமதிப்பெண்களஎடுத்துவிமுடியும். பிறகு, ஓரளவகடினமாபாடங்களிலகவனமசெலுத்தினாலஅதிமதிப்பெண்களஎடுக்கலாம்.

பின்வருமகுறிப்புகளமுறையாபின்பற்றி தேர்வுக்கதயாராகின்றவர்களமதிப்பெண்களஅள்ளமுடியும்.

படித்ததஎழுதிப்பாருங்கள். அதனாலபிழைகளதிருத்திக்கொள்ளவும், புரிந்தபடிக்குமதிறனஅதிகரிக்கவுமமுடியும்.

மனப்பாடமசெய்வததவிர்த்துக்கொள்ளுங்கள். எபோதுமபுரிந்தபடிக்கவமுயற்சி செய்யுங்கள்.

படித்தவற்றஅடிக்கடி ஞாபகத்திற்ககொண்டுவாருங்கள். இதற்காதினமுமஅரமணிநேரத்தஒதுக்கிகொள்ளுங்கள்.

மாதிரி வினாத்தாள்களவாசித்து, அவற்றிலஎந்கேள்விகளுக்கஉங்களாலபதிலஅளிக்முடியவில்லஎன்பதகண்டறியுங்கள். அந்கேள்விகளுக்கஉரிபதிலஅளிப்பதற்காவழிமுறைகளையுமஆராயுங்கள்.

கணிதமசம்பந்தப்பட்கேள்விகளுக்கவிடஅளிக்கும்போதமறக்காமலஅதற்காசூத்திரத்தையுமகுறிப்பிடுங்கள்.

எடுத்துக்காட்டகணக்குகளுக்கசுயமாவிடகாண்பதமிகவுமபயனுள்ளதாஇருக்கும். நீங்களஎந்இடத்திலதவறசெய்கிறீர்களஎன்பதையுமகண்டுபிடிக்முடியும்.

log & antilog சம்பந்தப்பட்கணக்குகளிலபலமுறபயிற்சி எடுங்கள்.

இயற்பியல், வேதியியலபாடங்களிலவருமசூத்திரங்களபட்டியலிடுங்கள். அவற்றஉங்களதஅறையினசுவற்றிலமாட்டிவைங்கள்.

பாடங்களிலஉள்அனைத்தபகுதிகளையுமகுறிப்பிட்ஒரஉதாரணத்தகொண்டஞாபகத்திலநிறுத்துங்கள். அப்போதஎளிதாபடிக்முடியும்.

பாடத்தமுழுவதுமாபடித்பிறகு, மாதிரி வினாத்தாள்களகொண்டநீங்களதேர்வஎழுதிப்பாருங்கள்.

கேள்விக்குரிஅனைத்தகுறிப்புகளையுமஞாபகத்திலவைத்துக்கொள்ளுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்