நிலவேம்புக் குடிநீர் செய்ய நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.
இந்தச் கசாயம் டெங்கு காய்ச்சலை மட்டுமல்லாது, ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை, மலச்சிக்கல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியது.