பற்களை பளிச்சென்று மின்னும் பற்களில் உள்ள கறைகள் நீக்கும் பல் தேய்த்து முடித்தவுடன் சிறிது கடுகு எண்ணெய் 4 துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து வாயில் ஊற்றி 2 நிமிடம் வரை வைத்து இருந்தால் வாய் கொப்பளிக்கவும். அப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பல் மற்றும் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
கடுகு எண்ணெய் பூஞ்சை தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோஷம் குணப்படுத்தவும் முடி வளர்ச்சி அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சருமத்தின் ஊட்டமளிக்கும் எலும்புகளை வலுப்படுத்தும் வாய்வழி ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் மற்றும் இன்னும் பல மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன.