ஆட்டுக்கால் சூப் தரும் அற்புதமான மருத்துவ பயன்கள்!

திங்கள், 12 ஜூன் 2023 (09:26 IST)
தாவரங்களில் பல மருத்துவ பயன்கள் உள்ளது போல அசைவ உணவுகளிலும் உள்ளது. இஞ்சி, கொத்தமல்லி உள்ளிட்ட மூலிகைகள் போட்டு செய்யப்படும் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்