களாக்காய் மற்றும் புளிப்பு சுவையுடையது. பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.
களாக்காயின் வேரை பொடிசெய்து சர்க்கரை கலந்து 3 கிராம் காலை மாலை இருவேளை உண்டுவர பித்தம் தாகம் வியர்வை பிரச்சனை போன்றவை குணமாகும். இதனால் குணமாகும் இதர நோய்கள் கண்நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலமும், கரும்படலம், ரத்தப் படலம், சதை படலம் போன்ற நோய்கள் குணமாகும்.
காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். தாதுக்களின்வெப்பு தணிக்கும், சளியை அகற்றும், மாத விலக்கைத்தூண்டும்.