பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர் பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவை சேர்த்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அதனை வடிகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் காசநோய் உள்ளவர்களுக்கு குணமாகும்.