காலையில் பழைய சோறு சாப்பிடுவது நல்லதா?

செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (10:09 IST)
பழைய சோறு என்பது தமிழகத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு உணவு முறையாகும். பலரும் பழைய சோறு சாப்பிட்டால் தூக்கம் வரும், சோம்பல் தரும் என நினைக்கிறார்கள். பழைய சோறு நன்மைகள் குறித்து பார்ப்போம்.


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்