இந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் கேளி எழுப்பி வந்த நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஸ், இளக்கலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு முடிவுகள் வரும் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் தேர்வு முடிவுகள் அடிப்படையில், மாணவர்களின் சேர்க்கை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது:
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதியில் அடுத்த 24 மணி நேரட்த்ல் தவு மண்டலாமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. எனவே, தேனி, திண்டுக்கல்,கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை முறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.