மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்டவரை சந்தித்த நிலையில் அடுத்ததாக சோனியா காந்தி உடன் சந்திப்பு நடத்தி உள்ளதாகவும் இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் மற்றும் சிவசேனா கூட்டணி, முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரே அறிவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.