அதே போல் 200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 17313 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஓரிரு நாட்கள் பங்குச் சந்தை உயர்ந்ததை அடுத்து மீண்டும் பங்குச் சந்தை உச்சத்திற்கு சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது