கேரளாவில் 4 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!

திங்கள், 22 நவம்பர் 2021 (19:59 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று 4 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,698 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 7,515  என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 75 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,675 என்றும் இன்று கொரோனாவில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 50,12,301 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 54,091என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்