கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,545 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 5,936 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 55 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,841 என்றும், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 74,552 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது