அந்தப் புறாவை பிடிக்க சென்ற போது அங்கிருந்த அம்சபிரபா சிறுவனை திட்டியதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கீழே இருந்த செங்கல்லை எடுத்து அவரின் தலையில் அடித்துள்ளான். அதில் மண்டை உடைந்து அம்சபிரபா சம்பவ இடத்திலேயே சரிந்து கீழே விழுந்தார். அதன் பின்னும் கோபம் அடங்காத சிறுவன் அம்சபிரபாவை வீட்டிற்கு இழுத்துச் சென்று கழுத்தை அறுத்து கற்பழித்துள்ளான்.