ஆரம்பத்தில் இப்படத்தில் கவர்ச்சியாக நடிக்க மறுத்த ஊர்வசி, அதன் பின்னர் சொன்னபடியெல்லாம் படத்தில் நடித்துக்கொடுத்தார். இவர் இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரர் ஹர்திக் பாண்டியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியது. இவர் தற்போது படுகவர்ச்சியான உடைகளில் விழாக்களில் பங்கேற்று பலரது கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.