இங்குள்ள தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர், தன் மகளின் பிறந்த நாளை கொண்டாட முடிவெடித்து, இந்த நிகழ்ச்சிக்காக வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க சுஷில்குமாரை அழைத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போது, பேட்டரி தீர்ந்ததால் தற்காலிகமாக வீடியோ எடுப்பதை சுஷில் குமார் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், அவரை கொலை செய்த ராகேஷ் மீது சுஷிலின் தந்தை அளித்த புகாரின்படி, தலைமறைவாக உள்ள சுஷிலை போலீஸார் தேடி வருகின்றனர்.