இந்த நிலையில், அந்த நபருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த அப்பெண், அவருடனான உறவை முறித்துக் கொண்டார்.
இதனால், மனமுடைந்த அந்த நபர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவ்விடத்தில் இருந்து பூச்சி மருந்து கடிதம் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.