60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உடையவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதன்படி 2 தவணை இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் அல்லது முப்பத்தொன்பது வாரங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது