இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஹரியானா மா நிலம் சூரஜ்கண்டில் நடந்த மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாட்டில், காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மா நில அரசுகளின் பொறுப்பு என்று கூறினார்.
மேலும். ஒரே நாடு ஒரே ரேசன், ஒரே ஒரே மொழி, ஒரே நாடு ஒரே கட்டம் ஆகிய திட்டங்களுக்குப் பிறகு, இந்த மா நாட்டில், யூனியன் பிரதேசங்களுக்கு ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்ற யோசனையை முன்வைத்துள்ளார்.