அமெரிக்க நாட்டில் டிரம்ப் அதிபராக இருந்த காலக்கட்டத்தில், கறுப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை போலீஸார் தாக்கினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்போது, 5 காவலர்கள் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இத்ல், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவில் கண்டனம் குவித்து வரும் நிலையில், இளைஞர் நிக்கோலஸை தாக்கிய 5 போலீஸார் பணி நீக்கப்பட்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.