இதனையடுத்து அவரது வீட்டிலும், டெல்லி துணை முதலமைச்சர் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியது.
இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.