பெங்களூரில் நேற்று நடந்த இருபது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் புதிய எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் விரும்பவில்லை என்றாலும் இந்த பெயரை பரிந்துரை செய்தது மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்கரே என்று கூறப்படுகிறது