இந்நிலையில் நேற்று முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதீபா பட்டில், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங் ம்ற்றும் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது விலக்கிக் கொள்ளலாம? என்று அவர் ஆலோசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.